|
| தரையில் குப்புற
படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய
தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது. |
| பயன்கள்:
இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம்
அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும். |
|
No comments:
Post a Comment