யோகா என்பது இந்தியாவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு கலையாகும். அது மனிதனின் மனது, உடல் மற்றும் ஆத்மாவை ஊக்குவிக்கும் என்று உலகம் முழுவதும் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பல விதமான வியாதிகளை தடுத்து, அவைகளை குணப்படுத்தும் சக்தியை கொண்டுள்ளது யோகா. அதே நேரம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் யோகா உதவும். பிராணயாமா என்பது யோகாவின் ஒரு பகுதியாகும். இது பெரும்பாலும் மூச்சுப்பயிற்சி சம்பந்தப்பட்டவை . பிராணயாமா என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’ என்ற வார்த்தைகளின் கூட்டாகும். ‘பிராண’ என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் ‘அயாமா’ என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணயாமா என்பது ஒரு செய்முறையாகும். மூச்சை உள்ளிழுத்து, வெளியேற்றி, அடக்கி வைப்பதை ஒழுங்கு முறைப்படி இதனை செய்ய வேண்டும். இதுப்போன்று சுவாரஸ்யமானவை: உடலும் மனமும் ஆரோக்கியமா இருக்க சூரிய நமஸ்காரம் செய்யுங்க… வேறு எந்த செயல்முறையும் தர முடியாத பல உடல்நல பயன்களை பிராணயாமா உங்களுக்கு தருகிறது. இந்த சுவாசப்பயிற்சி வழிமுறை உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பல அதிசயங்களை நிகழ்த்தும். பிராணயாமாவால் கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்களில் உடல் மற்றும் மன ரீதியான பயன்கள் என இரண்டுமே அடங்கும். வேறு சில: நல்ல சிக்கென்ற இடை மற்றும் தொடை வேண்டுமா? அப்ப இந்த யோகாக்களை செய்யுங்க… பிராணயாமா செய்யும் போது சில முக்கியமான விஷயங்களை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பிராணயாமாவால் கிடைக்கும் அனைத்து பயன்களையும் அடைய வேண்டுமானால் அதனை விடிய காலை, சூரிய உதயத்தின் போது செய்திட
|
****Yoga is like Music Rhythm of the Body, The Melody the Mind and Harmony of the Soul, Create the Symphony of the Life****
Monday, June 2, 2014
தினமும் பிராணயாமா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்!!!
Subscribe to:
Post Comments (Atom)





No comments:
Post a Comment